இச்சென கன்னத்தில் இனிப்பான முத்தம் நச்சென உதட்டிலும் தந்தாய் நங்கை நீயொரு தேனூறும் வண்டாய். #434tamil - தலைப்பு எதுவுமில்லை. முதல் வரி நான்கு சொற்கள் இரண்டாவது வரி மூன்று சொற்கள் மூன்றாவது வரி நான்கு சொற்கள் நீங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள்.