நீயும் சாமியே... என்ன சொன்னாலும் என்ன கேட்டாலும் பதில் சொல்வதில்லை... ஆனாலும் உன்னிடமும் நான் சொல்லாமல் கேட்காமல் இருப்பதில்லை.. இறைவன் சந்நதியில் பிராத்தனை போல் என் பிதற்றல்கள் எப்போதும் நிற்கப் போவதுமில்லை.. நீயும்...சாமியே...!! Goodmorning writeros ❤️ Collab on this inspiring bg and motivate us with your lovely words ❣️ Languages : English and Hindi #wm_morningmotivation #writersmagazine