அகிலத்தின் அழகியே.. அவதாரத்தின் தேவியே.. அசராமல் அசரவைக்கும் உன் மழலை அன்பு பெரிதடி எந்தன் செல்வமே... உன்னை பெற்றெடுக்க போராடிய தருணம் போனில் பேரொளியாய் உரைத்தாள் உன் அன்னை... ஹாஸ்பிட்டலில் அட்மிஷன் .. அவசர அவசரமாய் நான் உன்னைப் பார்க்க இளம்பிஞ்சின் இனிப்பாய் கொஞ்சி உன்னைத்தூக்க அஞ்சியே நின்றனேடி.. அங்கும் உன் அன்னைப் போல் பிஞ்சுக்கரங்களால் என் விரல் பிடித்து அங்கும் எங்கள் நட்பின் உறுதியை உறுதி செய்தாயடி எந்தன் செல்வமே.. அகவை 5யை தொட்டு.. அடங்காமல் நம் நட்பை ஆழப்படுத்தும் அன்புள்ளம் கொண்டவளே... வாழ்க பல்லாண்டு.. வாழ்க வளமுடன்... தியாசா... பிறந்த நாள் வாழ்த்துகள் தியா...🍫🍫🦋🦋🦋🎉🎉🎉🎊🎍🎁🎆🎎🎁🎋🎊🎈🎊🎀🎈🎀🎀🎀🎀🎈🎈🎈 #divnagajo #div's pappa...