Nojoto: Largest Storytelling Platform

ஒரு நல்ல புகைப்படம் அமைவதற்கே வெளிச்சம், ஒப்பனை,

ஒரு நல்ல புகைப்படம் அமைவதற்கே 
வெளிச்சம், ஒப்பனை, அலங்காரம், விலைமதிப்புடைய உபகரணங்கள்,
 நிதானம், 'சீஸ்' எனும் சிரிப்பு..
என்று எவ்வளவோ
 தேவைப்படும்போது..

ஒரு நல்ல வாழ்க்கை அமைய
சில கால அவகாசமும்
சற்று பொறுமையும்
 தேவைப்படவே
செய்கிறது..

— % & Hello Resties! ❤️ 

Collab on this #rzpictureprompt and add your thoughts to it! 😊 

Highlight and share this beautiful post so no one misses it!😍 

Don't forget to check out our pinned post🥳

kalaiselvi3601

Kalai Selvi

New Creator