Nojoto: Largest Storytelling Platform

White ஆகாயத்தை பார்க்கின்ற போதெல்லாம் அந்த பறவைகள

White  ஆகாயத்தை பார்க்கின்ற போதெல்லாம் அந்த பறவைகளின் இறகினை களவாடி சிறகு தரித்து பறக்க நினைக்கிறேன்! உயிர் பிரிந்தால் காற்றில் கலந்து பறக்குமாம்! நான் உயிர் கொண்டு பறக்க துடிக்கிறேன்!!
இவள்...
அந்தமான் தமிழச்சி!!

©Andaman Tamizhachi (P.Uma Maheswari) #Camera #தமிழ் #தமிழ்ப்பக்கம் #தமிழால்_இணைவோம் #காதல்