Nojoto: Largest Storytelling Platform

இனிய பிறந்தநாள் காணும் எங்கள் அண்ணன், கருமை நிற கண

இனிய பிறந்தநாள் காணும் எங்கள் அண்ணன், கருமை நிற கண்ணன், பேச்சிலே பீரங்கி,போர்குணம் கொண்ட எங்கள் போர்வாள், ஒருவாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் மாவீரன், செயலிலே சிப்பி, சைனட் குப்பி.....அவர்களை வாழ்த்த நேரமில்லை.... இருப்பினும் வாழ்த்தி தொலைகிறோம்.... ❤🌹🌹🌹🌹🌹🌹❤

©Sakthivel Elumalai siva