Nojoto: Largest Storytelling Platform

விழியில் இருக்கும் காந்தம் - அவன் விரல் வழி வடிந்த

விழியில் இருக்கும் காந்தம் - அவன்
விரல் வழி வடிந்து என்னை
இறுக்கிப் பற்றிக்கொள்ள,
இறுதி வரை அந்த விசையிலே
அவன் திசையிலே
அவன் அணைப்பிலே 
வாழத்தான் இந்த காதலும், கவிதையும்.
 
 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#மேலிருக்கும்_படத்திற்கு பொருத்தமான வரிகளை பதிவிடுங்கள்

#yqsiragugal 
#கவி_சிறகுகள்
விழியில் இருக்கும் காந்தம் - அவன்
விரல் வழி வடிந்து என்னை
இறுக்கிப் பற்றிக்கொள்ள,
இறுதி வரை அந்த விசையிலே
அவன் திசையிலே
அவன் அணைப்பிலே 
வாழத்தான் இந்த காதலும், கவிதையும்.
 
 வணக்கம் சிறகுகளே!!!

கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது.

#மேலிருக்கும்_படத்திற்கு பொருத்தமான வரிகளை பதிவிடுங்கள்

#yqsiragugal 
#கவி_சிறகுகள்