Nojoto: Largest Storytelling Platform

நினைப்பவை எல்லாம் கிடைப்பதில்லை கிடைப்பவை எல்லாம

நினைப்பவை எல்லாம் 
கிடைப்பதில்லை 
கிடைப்பவை எல்லாம் 
நிலைப்பதில்லை 
பிடித்தவை பிடிக்காமல் 
ஆகாமலில்லை 
பிடிக்காதது 
பிடித்தமானதாக
மாறிய 
கதைகள் 
இல்லாமலும்
இல்லை..

"மாற்றம் ஒன்றே 
மாறதது"
©koottathil_oruththi #Tamil#tamilpoetry#tamilpoems#kavithai#tamilkavithaikal#lifequotes#tamillifequotes