Nojoto: Largest Storytelling Platform

உதாசீனப்படுத்திய உதடுகளில் இருந்து பாராட்டுக்களை

உதாசீனப்படுத்திய
உதடுகளில்
இருந்து
பாராட்டுக்களை 
பெறுவதுதான் 
பாரின் சாலச் சிறந்த வெற்றி!!

எப்புள்ளியில் தோற்றோமோ
அப்புள்ளியில் இருந்தே
வெற்றியை பெற இயலும்.!!
அத்தருணத்தை 
தோற்கடிக்க இயலவில்லை எனினும்
அத்தருணத்தை ஜெயிக்க இயலும்.!! #vaazhkkaiOruVaanavil #vetri #RenuWrites
உதாசீனப்படுத்திய
உதடுகளில்
இருந்து
பாராட்டுக்களை 
பெறுவதுதான் 
பாரின் சாலச் சிறந்த வெற்றி!!

எப்புள்ளியில் தோற்றோமோ
அப்புள்ளியில் இருந்தே
வெற்றியை பெற இயலும்.!!
அத்தருணத்தை 
தோற்கடிக்க இயலவில்லை எனினும்
அத்தருணத்தை ஜெயிக்க இயலும்.!! #vaazhkkaiOruVaanavil #vetri #RenuWrites