உன் வரிகளை தாங்கி கொள்ளும் தொகுப்பாய் மட்டும் நான் இருக்கிறேன் உன்னை ஏந்தி கொள்ளும் ஆவலாய்...... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் 💕 படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நீயே என் கவிதை 💕