Nojoto: Largest Storytelling Platform

காலமும் விடையும் ஆசைப்படத் தடை ஏதும்

              காலமும் விடையும்
ஆசைப்படத் தடை ஏதும் இல்லை
ஆனால் அடைந்துவிட அனுமதி வேண்டும் ! ஏன்? இது சரியா?
முயன்று பார்க்க மட்டுமே என்னால் முடியும் !

ஆனால் முன்னேறுவது என் வசம் இல்லையே !
என் இஷ்டப்படி எதுவுமே நடப்பதில்லை !
பிணைக்கப்பட்ட மாடு போன்றது என் சுதந்திரம் ! காலம் கணியவேண்டுமாம் காத்திரு !! #timelesstruth #waitingfor #futurethoughts #perspectiveinsights #maturity #wisdom

varadhanpm1418

Varadhan P M

New Creator