யார் யாரோ சொல்லுவர் -கண்கள் சந்தித்தால் தான் காதல் கண் சிமிட்டும் என்று ஆனால்.. உன் மூக்கில் மேல் ஊஞ்சல் ஆடும் கண்ணாடியை தானே பார்த்தேன் .. எனக்கு மட்டும் ஏன் இப்படி .. #yqmee_nu #yqmee_nu_tamil #yqtamil #yqtamilquote #oldtamilquotes #oldquotes