அயல்நாட்டு மாணவன் பறப்பதும்,மிதப்பதுவுமாய் கண்டுபிடித்து பறக்கவிடும் வயதில்...! எம்நாட்டு மாணவன் பறப்பதும், மிதப்பதுவுமாய் இலை போட்டு பரிமாறிக் கொண்டு இருக்கிறான்... #trichypaiyan #life #education #childlabour #labour #childeducation #tamil #tamilquotes