Nojoto: Largest Storytelling Platform

2009 - நான் பாடம் படித்தேன் . 2019 - என் பிள்ளைய

2009 - நான் பாடம் படித்தேன் .

2019 -  என் பிள்ளையோடு பாடம் படிக்கிறேன்.

நான் விட்டாலும் இந்த படிப்பு
நம்மள விடறதா இல்ல  😉 வணக்கம் தோழமைகளே! 

இந்த பத்து வருட சேலஞ்ச், ரெண்டு நாளா இணையம் முழுக்க, வைரலா இருக்கு! 

பத்து வருடங்களில் நிறைய மாற்றங்கள் நடந்து இருக்கும். பத்து வருட புகைப்பட சேலஞ்சாக இது ஆரம்பித்தது.

பத்து வருடங்கள்ல மிகப்பெரிய மாற்றங்கள் நிறைய நடந்திருக்கு! அதுல உங்களுக்கு பெரிசா ஆச்சர்யம் தருவது, இது வேண்டாம் என்று நீங்கள் நினைப்பது, வாய்ப்பில்ல ராஜான்னு நெனச்சது இன்னிக்கு முக்கியமான ஒன்றா வளர்ந்து இருக்குறது - இன்னும் நிறைய இருக்கும்.