Nojoto: Largest Storytelling Platform

அவளினழகை அறிய என்னிடம் கேட்க மறுத்து, பாவம் கண்ணாட

அவளினழகை அறிய என்னிடம் கேட்க மறுத்து, பாவம் கண்ணாடியை போய் கேட்கிறாள்,
தினம்தினம் பொய்பேசும் கண்ணாடியை நம்புகிறாள், மெய்பேசும் என்னை தவிர்த்து...

©Raman Rms #Love #lovekavithai #SAD #propose

ramanrms6016

Raman Rms

New Creator