Nojoto: Largest Storytelling Platform

மாஸ்டர் ஒரு க்ரீன் டீ‌ sugar கம்மியா ! என்ன திடீ

மாஸ்டர் ஒரு க்ரீன் 
டீ‌ sugar கம்மியா !

என்ன திடீர்னு க்ரீன் டீ‌ ?

 இப்பலாம் health conscious-அ இருக்கேன் மச்சி.
அதான்‌ sugar
பால் டீ-லாம் விட்டுட்டு க்ரீன் டீக்கு  மாறிட்டேன் 

சரி கைல என்னது?

 இனிப்பு போண்டா இங்க நல்லா soft-ஆ இருக்கும்டா .

டீ கடை பரிதாபங்கள்..

©Poornima Poorni
  #Khushiyaan#teakadaicomdey