இருவிழிகளால் கடிதம் போட்டு, இதயம் தன்னில் இறங்கிய நீ!.. உணர்ந்தும உன் புன்னகையை உதிர்த்தாமல் இருக்கிறாய்!!.. இதயத்தால் புரிந்தும்,..ஏதோ ஒரு இடைவெளி இருக்கத்தான் செய்கிறது!..இடையில், எனினும் உன் புன்முறுவலில் காண்கிறேன்!..யார் முதலில் சொல்வதோ? என சொல்லாமல் கொல்கிறாய்!.. உன் மௌனத்தால்❤️!!.. #muthalpaarvai #kavikuyilkanmani #தாஜ்மகால் #காவியம் #yqbaba#yqdidi#yqkanmani#aestheticthoughts