அமைதியின் மதிப்பு புரிந்திருக்காது அதை தேடும் நிலையும் வந்திருக்காது வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு சர்வதேச இணைய நாள்! இணையதளம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கு. இதயங்கள் மாதிரி இணையம் எல்லாரையும் இணைக்கிற ஒரு கருவியாய் இருக்கு.