Nojoto: Largest Storytelling Platform

இரவின் குளிரில், சுடும் பனியின் ஒளியில், குழந்

இரவின் குளிரில்,
சுடும் பனியின் ஒளியில்,    
குழந்தை போல புன்னகையோடு 
மத்தாப்பை சுழற்ற,
தங்க சிலையாய் மின்னும் 
என்னவளின் அழகை ரசிக்கவே
இப்பொழுது போதலையே,
இரவே நீயும் நீள்வாயோ. 170 
 #love #lovequotes #yqbaba #yqkanmani #tamilquotes #lust #life #yqquotes
இரவின் குளிரில்,
சுடும் பனியின் ஒளியில்,    
குழந்தை போல புன்னகையோடு 
மத்தாப்பை சுழற்ற,
தங்க சிலையாய் மின்னும் 
என்னவளின் அழகை ரசிக்கவே
இப்பொழுது போதலையே,
இரவே நீயும் நீள்வாயோ. 170 
 #love #lovequotes #yqbaba #yqkanmani #tamilquotes #lust #life #yqquotes
bharathb1265

Bharath B

New Creator