காலையோ.. மாலையோ.. தலை வலியோ.. காதல் தோல்வியோ.. சண்டையோ.. சமாதானமோ.. சுகமோ.. துக்கமோ.. வேலை பலுவோ.. சும்மா இருப்பதோ.. மனம் தேடுவது உன்னைத்தான்.. -தேநீர் காதலி — % & #teaaddict #tamilkavithai #kavidhai Pic source: Pinterest