இங்க வர்றவங்கே எல்லாம் நம்மளையே ரொம்ப நேரமா பாத்துட்டே இருக்காங்கே ... ஏதாவது எழுதட்டும்.. ஒவ்வொண்ணா புடிச்சு உள்ளே போடு. மாலை வணக்கம்! மேலிருக்கும் புகைப்பட பிண்ணனிக்கு பொருத்தமான பதிவு / துணுக்கு / உரையாடல் எழுதவும்! #ஹாலோவீன் #collab #tamilquotes #tamil #yqkanmani #halloween2019 #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani