ஒரு நிலைப்பட்ட கருத்துள்ள நம்மை சேர்த்தது இந்த தளம்..💕 Your quote எனக்கு அளித்த பரிசு நீ...🦋🥰 உன் எழுத்துகளின் ரசிகை ஆன என்னை...😍 தோழியாய்...💕 உடன்பிறவா சகோதரியாய்... 🥰🤗 என்றென்றும் உன்னோடு பயணிக்க ஆசை கொள்ள வைக்கிறாய்... Dedicating a #testimonial to Rajee Biology To my dear sister rajee🤗🤗 #sisterlove #sistersbyheart #sisterfromanothermother #friendstosisters #sisterhood