Nojoto: Largest Storytelling Platform

அவமதிப்பு நெடுக வருவோர் தொடாது நின்று தூக்கி எரிய

அவமதிப்பு

நெடுக வருவோர்
தொடாது நின்று
தூக்கி எரியும்
பிரசாதம் பெற்று
மனித உணர்வு
புறம் தள்ளப் பட்டு
அய்யரின் நாவில்
வெற்று மந்திரங்கள்
கடவுளும் அங்கே
வேடிக்கை மட்டும்
பார்த்தே நிற்கும்

தினமும் திரியும்
அவ மனம் அவமதிப்பு

#priest #temple #brahmin #devotion
அவமதிப்பு

நெடுக வருவோர்
தொடாது நின்று
தூக்கி எரியும்
பிரசாதம் பெற்று
மனித உணர்வு
புறம் தள்ளப் பட்டு
அய்யரின் நாவில்
வெற்று மந்திரங்கள்
கடவுளும் அங்கே
வேடிக்கை மட்டும்
பார்த்தே நிற்கும்

தினமும் திரியும்
அவ மனம் அவமதிப்பு

#priest #temple #brahmin #devotion