உலை எனும் கொலை வேண்டாம் நானே சமைக்கிறேன் பகலுக்கு மட்டும் இரவில் நீயே விருந்தாகும் வரம் தருவாய் Jollly a collab pannunga friends😂vaanga vilaiyaadalam😂 Picture courtesy: Google source #yqkanmani #yqகண்மணி #மனைவிக்கானச்_சொல் #கணவன்பயம் #tamilkavithaikal #காதலியம் #காதலியல் #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்