உன்னை விலக்க என்னால் முடியவில்லை அது ஏனோவென்று தெரியவில்லை நீயில்லாத வாழ்வும் எனக்கு சுவைக்கவில்லை. #434tamil - தலைப்பு எதுவுமில்லை. முதல் வரி நான்கு சொற்கள் இரண்டாவது வரி மூன்று சொற்கள் மூன்றாவது வரி நான்கு சொற்கள் நீங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள்.