"சுராங்கனி சுராங்கனி சுராங்கனிக்க மாலுகெனா வா மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு.... இலங்கை ரேடியோவில் இதையும் மறந்தவர்கள் உண்டோ!? வணக்கம் நண்பர்களே! எத்தனை பேருக்கு வானொலி கேட்கப் பிடிக்கும்? இன்னும் கேட்கும் பழக்கம் இருக்கு? இன்னிக்கு உலக வானொலி தினம்! பல ஆண்டுகளுக்கு வானொலி மிகச்சிறந்த பொழுதுபோக்கு மற்றும் தகவல்தொடர்பு சாதனமாக இருந்தது. வானொலி பலருக்கு பொக்கிஷம் (அந்த கால மனிதர்களுக்கு). வயதானவர்கள் இருந்தால் இன்றும் சிலாகித்து பேசுவார்கள்!