விண் இடும் தூறல்அதில் கை கோர்த்து நடக்க, விழி இடும் தூறல்தனை துடைக்கும் கரங்களை எதிர்பார்த்து நனைகிறது பேதை மனம்..!! #RenuWrites #தினம்_நனையும்_மனம்