Nojoto: Largest Storytelling Platform

நான் அழுதிடும் போது என்னை அணைக்கும் கரம் !

நான் அழுதிடும் போது 
      என்னை அணைக்கும்  கரம் !
நான் தவறு செய்யும் போது
      என்னை மன்னிக்கும்  குணம்!
என்றுமே என்னை வெறுக்காத மணம் !
அளவு கடந்த பாசம்!
 எவராலும் காட்ட முடியாத நேசம் !
கொண்டவள் தான் அம்மா  #firstquoteofmine 
#quotes 
#amma 
#mothesday 
#lovelymoms 
#goodmoments
#babaquote
#babaquotes
நான் அழுதிடும் போது 
      என்னை அணைக்கும்  கரம் !
நான் தவறு செய்யும் போது
      என்னை மன்னிக்கும்  குணம்!
என்றுமே என்னை வெறுக்காத மணம் !
அளவு கடந்த பாசம்!
 எவராலும் காட்ட முடியாத நேசம் !
கொண்டவள் தான் அம்மா  #firstquoteofmine 
#quotes 
#amma 
#mothesday 
#lovelymoms 
#goodmoments
#babaquote
#babaquotes
bencya7065008524859

Bency A

New Creator