கண்ணா உன்மேல் நான் கொண்ட காதல்... நீயும் காதலித்திருந்தால் இன்று உன்னோடல்லவா இருந்திருக்க வேண்டும்..! வணக்கம்! ஒரு தலை காதல் என்ற தலைப்பு அளிக்கச் சொல்லி நெடுநாட்களாக நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த தலைப்பில் கவிதை / கதை பதிவிடுங்கள். #ஒருதலை_காதல் #challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani