Nojoto: Largest Storytelling Platform

நீ என்னை கரங்களால் , அடித்திருந்தால் பொருத்து இருப

நீ என்னை கரங்களால் ,
அடித்திருந்தால் பொருத்து இருப்பேன்.
நீ அழகால் அடித்திருந்தால்,
மயங்கி போய் இருப்பேன்.

ஆனா நீ ,


என்னை அடித்ததோ மௌனத்தால் .
விழி கலங்கி நிற்க்கிறேன்.
என்ன செய்வது என்று
தெறியாமல்….

©Nesamani Nesamani
  Tamil kavithaikal || Nesamani kavithaikal
#Parchhai #kavithai #kavithaikal
nesamaninesamani7128

Nesamani

New Creator

Tamil kavithaikal || Nesamani kavithaikal #Parchhai #kavithai #kavithaikal #Poetry

234 Views