உன் சம்மதம் இல்லாவிட்டாலும் நான் உன் நினைவுகளைச் சுமப்பேன்.... உனக்கு பிடிக்காவிட்டாலும் உன்னை காதலிப்பேன்.... வணக்கம்! ஒரு தலை காதல் என்ற தலைப்பு அளிக்கச் சொல்லி நெடுநாட்களாக நண்பர் ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த தலைப்பில் கவிதை / கதை பதிவிடுங்கள். #ஒருதலை_காதல் #challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல்தோல்வி #காதல்_வலி