சந்திராயன்2: தொலைவில் இருந்து உன்னை ரசித்துக்கொண்டேன். அருகில் வந்த நேரம் எந்தன் கருவிழியில் உம்மை பார்த்த நொடி, வானத்தின் வெண்விழியாக இருந்த உன் கண்ணின் பார்வையில் உள்ள கருந்துளையின் ஆற்றலில் கரைந்து பிரிந்து போனது எம் காதல்😊 #விண்கலம் #satellite #india #love