ஆண்டுக்கு ஒரு தினம் ஒதுக்கி கொண்டாடும் சிறுமையை நீக்குவோம் நித்தம் கொண்டாடுவோம் பெண்ணெனும் சக மனுஷியாய் வலிந்து அவளுக்காய் ஏதும் செய்யவேண்டாம் அவள் செயலுக்கு தடை போடாமல் இருத்தல் நலம் அவள் கேட்பது வலிக்கு மருந்தல்ல தனக்கும் வலிக்கும் என்பதை பிறர் உணர்வதையே அவளுக்கும் உணர்வுண்டு உணர்வை மதிப்போம் மானுடம் காப்போம் அவளும் கொஞ்சம் கொண்டாடிட மகளிர் தின நல்வாழ்த்துக்கள் #மகளிர்தினம் #வாழ்த்துக்கள் #மனுஷி #உணர்வுகள் #பெண்கள் #yqkanmani #gurumoorthychandrasekar