மனம் தளர்ந்தே போகிறேன் ஆசைகள் நிறைவேறாமல் போகும் சமயங்களிலும் நீ என்னை காயப்படுத்தி விட்டு செல்லும் தருணங்களிலும் உடைந்து போகிறேன்... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நானும்_சில_நேரங்களில் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்