மனம் உள்ள மனிதமும் மரத்துப்போகட்டும் அல்லது மரணித்துப்போகட்டும்.. கொடியவர்களின் தீஞ்செயலை விட நல்லவரின் மௌனம் கொடியது. மௌனம் கொள்ளும் மனம் உள்ள மனிதன் மரணித்துபோகட்டும். மனிதம் கெட்ட மூடர்களை மரணம் கொள்ளச் செய்ய வேண்டுகிறேன் அல்லது நான் மரணிக்க வேண்டுகிறேன். தன் வலி உணர்ந்தவன் பிறன் வலி கண்டு இரங்குவான் தவிர களிப்புற செய்யான். அகம் மகிழும் அந்த அருவருப்பு கொண்டவனை அடித்தேனும் கொல்லுங்கள் நல்லவர்களே!! மரத்து போன எங்கள் மனம் மரணித்தாலும் மௌனம் மட்டுமே கொள்ளும். கண்மூடி மௌனம் காக்கும் எங்கள் உயிர்களை எடுத்து கொள்ளுங்கள்.. களவு செய்த தாய் சேய் உயிர்களை இயற்கையின் கண்முன்னே கொண்டு தாருங்கள்.. #RenuWrites #manitham #stopAnimalAbuse