Nojoto: Largest Storytelling Platform

"உங்கள் வாக்கு" கட்சிக்கு கட்சி கூறும் குறைகளை க

"உங்கள் வாக்கு"

கட்சிக்கு கட்சி
கூறும் குறைகளை
குறைக்கும் ஆட்சி
 எந்த கட்சி செய்கின்றதோ அக்கட்சியை தேர்ந்தெடுப்போம்...

"இல்லையேல் புது கட்சி உருவாக்குவோம்"

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk கடைசி  வருடம் நல்லது செய்ததுப் போல் உருவாக்கும் அரசியல் நல்லது என்று வாக்கை அளிக்காது 

இருக்கும் ஐந்து வருடங்களும் மக்களுக்காக
அரசியல் செய்யும் அரசியல் நினைவுக் கூர்ந்து நம் ஒவ்வொருவரின் வாக்குகளை அளித்து
ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்...

☝️
#vote