Nojoto: Largest Storytelling Platform

என் ஆசை எல்லாம் உன்னோடு பேசும் அந்த இரவு நேர உரையா

என் ஆசை எல்லாம் உன்னோடு பேசும் அந்த இரவு நேர உரையாடல் மட்டுமே  , பேச வார்த்தைகள் இல்லை தான் ,
ம்ம் ....என்ற பதிலும் ,என்ன பேசலாம் என்று நீ கூரும் கேள்வியும் போதுமடா என் உறக்கத்திற்கு ......

©aathika banu
  #LO√€ #love4life #Love #tamilkavithai #tamilquotes #iravinvarigal #good_night #mysoul #mylove #lovelines