வெட்கமேறிய உன் கன்னங்களின் அழகை உன் கைகளில் வைத்த மருதாணியின் சிகப்பை கொண்டே உணர்த்தி விடுகிறாய் அவனிடம் ........ கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் வர்ணனை கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #காதல்_ #YQkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை