Nojoto: Largest Storytelling Platform

மேகம் கலைந்து சென்றாலும் காலம் கடந்து சென்றாலும்

மேகம் கலைந்து சென்றாலும்
காலம் கடந்து சென்றாலும்
அன்பு என்னும் 
மலர் மலரும் போது
என்றும் 
உன் 
நினைவில் 
இதயமாக 
நான் 
இருப்பேன்

©Jeba Raj
  #காதல்கவிதை....#இதயம்
jebaraj5029

Jeba Raj

New Creator

#காதல்கவிதை....#இதயம் #Poetry

46 Views