மௌனமாக பேச வார்த்தைகள் குறைந்தது எழுத எழுத்துக்கள் வற்றியது ஆனால் உன் மீதான காதல் ஒரு போதும் வற்றவில்லை! #நீநான்நினைவு - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #காதல்_வலி