மின்சாரக் கம்பிகளில் அமர்ந்து சாளரம் வழியே கூச்சலிட்டு என்னை எழுப்பவே வருகிறான் தினமும் !! #என் சின்ன வயது அண்ணன் குருவியாக வருகிறான் என அப்பா சொல்லுவார். நம்புகிறேன் நானும். இன்னிக்கு உலக சிட்டுக்குருவிகள் தினம். கிட்டத்தட்ட (!) அழிந்து போன பறவை இனம். தலைப்பு / முதல் வரி - மரம் கொள்ளாத சிட்டுக்குருவிகள் #சிட்டுக்குருவி #collab #yqkanmani #ஜீவந் #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani