Nojoto: Largest Storytelling Platform

உன் இரு விழியடி அதில் விழுந்தேனடி உன் சிரிப்பில்

உன் இரு விழியடி
அதில்  விழுந்தேனடி
உன் சிரிப்பில் உறைந்தேனடி
உன் அழுகையில் உடைந்தேனடி
உன்னைக் காணத் துடித்தேனடி
நீ என்னை மறக்க இறந்தேனடி
இறந்தாலும் உன்னை மறவேனடி #my kavidai
உன் இரு விழியடி
அதில்  விழுந்தேனடி
உன் சிரிப்பில் உறைந்தேனடி
உன் அழுகையில் உடைந்தேனடி
உன்னைக் காணத் துடித்தேனடி
நீ என்னை மறக்க இறந்தேனடி
இறந்தாலும் உன்னை மறவேனடி #my kavidai
baskaranragu7588

kousalyaa

New Creator