எழுத்துக்கள் ஏறெடுத்து பார்க்கிறது நீ வாசித்தும் விட்டாய் இதழோரம் புன்னகைத்தும் விட்டாய் பிறகேன் முத்தமிடாமல் கடக்கிறாய் என்று...! #picsart #முத்தம்