மௌனத்தால் மலர மறுத்தாய், அலராமல் எம் ஆள் மனதை ஆட்கொண்டாய், இம்மையிலும் மறுமையிலும் உம் இமைகள் இசைக்க காத்திருந்தேன் மாலை வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்ததாய் வாழ்வியலுரைக்க !! blossom of a flower blossom #flower# #motivational