Nojoto: Largest Storytelling Platform

இளமை டேய் முழுசா மாட்டு நமக்கு ஒரே தலை டா பனி மூ

இளமை 

டேய் முழுசா மாட்டு
நமக்கு ஒரே தலை டா
பனி மூட்டமா தெரியுதாடா
மூச்சு விட்டு பாரு, டேய் செம்மடா !!
இப்படியான ரசிப்புகள்
பாலிய நட்பில் மட்டுமே
காணக் கூடும் !!...
 Friendship

#friendship #நட்பு #poems #lovequotes
இளமை 

டேய் முழுசா மாட்டு
நமக்கு ஒரே தலை டா
பனி மூட்டமா தெரியுதாடா
மூச்சு விட்டு பாரு, டேய் செம்மடா !!
இப்படியான ரசிப்புகள்
பாலிய நட்பில் மட்டுமே
காணக் கூடும் !!...
 Friendship

#friendship #நட்பு #poems #lovequotes