விழி கொண்டு நீ பார்க்கும் வேளையில் தொண்டை குழியில் சிக்கி இதழ் வரை நெருங்கி வரும் போதெல்லாம் இதயம் படபடப்போடு உடலும் ஆட்டம் கொண்டு உள்ளிழுத்து சொல்லவிடாமல் அமைதியாய் அடங்கி போகும் இந்த ஒற்றை வார்த்தை எனக்குள் "I LOVE YOU" OPEN FOR COLLAB✨ #ATiloveyoupicture • A Challenge by Aesthetic Thoughts! ✨ Collab with your soulful words.✨ • Must use hashtag: #aestheticthoughts • Please maintain the aesthetics.