Nojoto: Largest Storytelling Platform

நால் திசையில் பிறந்து, ஒரு கூட்டில் இனைந்த, உடன் ப

நால் திசையில் பிறந்து,
ஒரு கூட்டில் இனைந்த,
உடன் பிறா அன்பர்கள்
நாங்கள்...
இராகத்தின் வடிவாய்,
தாளதின் வடிவாய்,
இசை மீட்ட,
இருவரும்...
நட்பே நட்பென்றும்,
உறவே உயிரென்றும்,
கவிதை சேர்க்க,
இருவரும்...

திசை இசையாய்,
இன்றும் என்றும்...
உங்களுடன் நாங்கள்

ப்ரீத்தி - சுரேஷ் - பரணி - முத்து

❤️❤️❤️ #birthday 
My birthday...
நால் திசையில் பிறந்து,
ஒரு கூட்டில் இனைந்த,
உடன் பிறா அன்பர்கள்
நாங்கள்...
இராகத்தின் வடிவாய்,
தாளதின் வடிவாய்,
இசை மீட்ட,
இருவரும்...
நட்பே நட்பென்றும்,
உறவே உயிரென்றும்,
கவிதை சேர்க்க,
இருவரும்...

திசை இசையாய்,
இன்றும் என்றும்...
உங்களுடன் நாங்கள்

ப்ரீத்தி - சுரேஷ் - பரணி - முத்து

❤️❤️❤️ #birthday 
My birthday...