என் பேரன்பின் பேரழகு நீ , உனக்காக மட்டுமே உயிர் பெறும் என் எழுத்தோவியம்..!! வணக்கம் சிறகுகளே!!! கவி சிறகுகள் பக்கம் உங்கள் கவி வரிகளுக்காக காத்திருக்கிறது. #உனக்காக_மட்டுமே_எழுதுகிறேன் எனும் தலைப்பில் உங்கள் கவி சிறகுகளை விரித்திடுங்கள். #yqsiragugal #கவி_சிறகுகள்