.... Dedicating a #testimonial to vinod vivek 💐💐 அன்னை முதலாய் முகம் பார்த்திட ஆராரோ சத்தம் நிறையாக இதயங்கள் பல உன்னை வாழ்த்த ஈன்றவள் பரவசம் அடைய உனக்கான கனவுகளில் ஊக்கமதில் நீ ஊன்றி நிற்க