சொந்த ஊரை விட்டு வெளியே வாழும் இளைஞர்கள் தம் குடும்பத்தோடு தினமும் பேச நேரத்தை ஒதுக்குங்கள். பெற்றோருக்கு அதைவிட மகிழ்ச்சி இல்லை. என்_தூலின்_பதிவு PraveeN_kumar_lk 07-04-2021 உன் குணம் நல்ல பாதையில் செல்லவும் உதவும் தினமும் பெற்றோரிடம் பேசினால். #time #spendtimewith #en_thoolin_pathivu #gravity_quotes